Search

Blog Grid layout

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாகபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கருத்தரங்கு நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன்,3 நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது.

சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது

13.07.2025 அன்று வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை திரு. சூர்யா வி. சுப்பிரமணியன், சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.

சூர்யா நினைவு அறக்கட்டளை ஊட்டச்சத்து கண்காட்சி அறிக்கை

உணவே மருந்தாக இருக்கட்டும்; மருந்தும் உணவாக இருக்கட்டும்” என்று உலக மருத்துவத்தின் தந்தை இப்போகரடீஸ் அவர்கள் கூறியது போல, உணவு என்பது மனித உடலுக்கு மருந்தாகவும், நோய்கள் வராமல் தடுக்கவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் முக்கிய பங்காற்றுகிறது.

தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வாட்டர் பாட்டில் வழங்கும் நிகழ்வு

சூர்யா நினைவு அறக்கட்டளையின் சார்பில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாணவர்களுக்கும் தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில் வாட்டர் பாட்டில்கள் இன்று (22.07.2025) காலை 11 மணிக்கு வழங்கப்பட்டன.

அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள்

அப்துல் கலாம் ஐயா அவர்களின் நினைவு நாள் கனவு நாளாக சிறப்பாக சூர்யா நினைவு அறக்கட்டளை பாராமெடிக்கல் கேட்டரிங் கல்லூரி சார்பாக நடைபெற்றது.

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு மற்றும் ஊட்டசத்து தொகுப்பு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு மற்றும் ஊட்டசத்து தொகுப்பு வழங்கும் நிகழ்வு

கல்வி கர்ப்பதே தவம், அதற்கான வாய்ப்பை கொடுப்பதே தர்மம்!

திருச்சியில் நடைபெறும் புதுயுகம் டிவி – யின் சிறப்பு பேச்சுரங்கம் நிகழ்ச்சியில் திரு. சூர்யா வெ.சுப்பிரமணியம் அவர்களின் சிறந்த கல்வி வழிகாட்டி விருது வழங்கப்பட்டது

Motivational Quotes - Day 22

பொதுமக்கள் நலனே, உங்கள் வெற்றியின் நோக்கம்”

Motivational Quotes - Day 21

நீங்கள் செய்யும் சிறிய உதவியும், ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடும்"

Motivational Quotes - Day 20

உங்கள் நேர்மையே உங்கள் மகிழ்ச்சியின் அடையாளம்

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy